பதிவிறக்கம்
ஸ்கைப் - Skype
சமீபத்தியப் பதிப்பு 8.55.0.141
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

ஸ்கைப் - Skype புதிய பதிப்பு8.55.0.141

ஸ்கைப் - Skype
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

ஸ்கைப் - Skype 8.55.0.141
ஸ்கைப் தன்னுடைய இணையவழி குரல் பரிமாற்ற நுட்ப (VOIP) மென்பொருளின் மூலமாக, இணையத் தகவல் தொடர்பில் பெரும் புரட்சியைத் தோற்றுவித்தது.

இம்மென்பொருள், ஸ்கைப் பயனாளிகள் ஒருவர் இன்னொருவருக்கு கணிணியின் மூலம் அழைத்துப் பேச உதவியது.

இது மாதிரியான மென்பொருளை முன்னோடியாக அறிமுகப்படுத்தியது ஸ்கைப் அல்ல. இதைப்போன்ற பல மென்பொருட்கள் இன்னும் நிறைய சிறப்பு வசதிகளுடனும், அழகான கட்டமைப்புடனும் வெளிவந்தன என்றாலும், ஸ்கைப் ஆரம்ப கட்டத்திலேயே இந்தச் சந்தையை மடக்கித் தனதாக்கி, உச்சத்திற்கேச் சென்று தன் இருப்பை நிலையாக்கிக் கொண்டது. சந்தையின் இயல்பு காரணமாக ஸ்கைப்பின் போட்டியாளர்கள் இச்சந்தையினுள் ஊடுருவ இயலவில்லை, காரணம் இது வேலைசெய்யும் விதம்தான். இந்தத் தொழில்நுட்பம் மூலம் அழைக்க வேண்டுமானால், அழைப்பவரும் அழைக்கப்படுபவரும் ஒரே மென்பொருளையே உபயோகித்தாக வேண்டும். ஸ்கைப் சந்தையின் உச்சபட்சப் பங்கினைக் கொண்டுள்ளதால், ஸ்கைப்பே இந்த நுட்பத்தில் இன்னும் பலப்பல வருடங்களுக்கு உச்சத்தில் இருக்கும்.

ஸ்கைப் மேசைக்கணினி மட்டுமில்லாமல் கைக்கணினிகள், நுண்ணறிபேசிகள் போன்றவற்றிலும் உபயோகிக்கக் கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட், விண்டோஸ் மொபைல், ஐ-ஓஸ் உள்ளிட்ட அனைத்து இயங்கு தளங்களிலும் இது கிடைக்கிறது. நாம் எங்கிருந்தாலும், நம் நண்பர்களுடன் ஸ்கைப் உடனடித் தகவல், குரல் அரட்டை, அசைபட அரட்டை மூலம் தொடர்பில் இருக்கலாம்.

மென்பொருள் விமர்சனம்

வழக்கமான அழைப்புகள் மற்றும் அசைபட அழைப்புகளை செய்கிறது.

உலகெங்கும் உள்ள புதிய, பழைய நண்பர்களையும், பலகாலங்களாக காணாத உறவினர்களையும் ஸ்கைப் தன்னுடைய உடனடித் தகவல், குரலரட்டை மற்றும் அசைபட அரட்டைச் சேவை மென்பொருள் மூலம் இணைக்கிறது. ஸ்கைப் இந்த வகையில் மிகுந்த புகழ்பெற்ற மென்பொருள் ஆகும். இது ஏன் பிரபலம் என்பது இதன் நயமான இடைமுகம், பயனாளி சினேக வடிவமைப்பு ஆகியவற்றைக் கண்டால் புரியும். ஸ்கைப்பின் அசைபட அழைப்புகள் இலவசமாகும். சாதாரணத் தொலைபேசிகளை அழைக்க சில காசுகளைச் செலவிட வேண்டுமென்றாலும் அது அவசியம் இல்லை.

உங்கள் வியாபார நிமித்தமான அழைப்புகள், குடும்ப மீள் இணைப்பு அல்லது உங்களது புதிய காதலருடன் பேசுதல் போன்ற அனைத்து வகை அழைப்புகளுக்கும் ஸ்கைப் மிகச்சிறந்த தொடர்பு வழியினை, உங்கள் கணினியின் ஒலி வாங்கி மற்றும் படம் பிடிக்கும் கருவி உதவியுடன் வழங்குகிறது.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Bopup Messenger
Bopup Messenger
 கூகுள் டாக் - Google talk
 கூகுள் டாக் - Google talk
ICQ
ICQ
தனிநபர் கணினி(PC)க்கான வாட்ஸ்-அப் வலைத்தள ஆப்
தனிநபர் கணினி(PC)க்கான வாட்ஸ்-அப் வலைத்தள ஆப்
விளக்கம் வணிகத்திற்கான ஒரு உடனடித்தகவல் மென்பொருள். கூகிளின் உடனடித்தகவல் மென்பொருள். உடனடிச்செய்தி மென்பொருள். தனிநபர் கணினிக்கான வாட்ஸ்-அப் ஆனது உங்களுடைய தனிநபர் கணினியை உபயோகித்து செறிவான செய்திகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் அனுமதிக்கிறது
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 1 1 1 16
விலை $ 9 $ 0 $ 0 $ 0
கோப்பின் அளவு 2.04 MB 2.00 MB 35123 KB 798 KB
Download
Download
Download
Download


ஸ்கைப் - Skype மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு ஸ்கைப் - Skype போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். ஸ்கைப் - Skype மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

ஸ்கைப் காப்புப்பிரதி மற்றும் மீட்பு வழிகாட்டி.
EZ Backup Skype Basic பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
ஸ்கைப் அழைப்புகளை தன்னியக்கமாகப் பதிவு செய்கிறது.
Skype Recorder பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
ஸ்கைப் தொடர்புகள் மற்றும் விருப்பங்களை, ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினியில் சேமிக்கிறது.
Presto Transfer Skype பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
அரட்டைகள், உடனடிச் செய்திகள், குறுந்தகவல்கள் மற்றும் அசைபட அழைப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
யாஹூ மெஸெஞ்ஜர் - Yahoo Messenger பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • வெற்றிகரமான தொழில்னுட்பம் மற்றும் இனிய உறை.
  • பல்வேறு மைக்ரோசாஃப்ட் சேவைகள், முகநூல் போன்ற சேவைகளுடனான இடைமுகம்.
  • தகவல்களை மீட்டெடுக்க வசதியாக அரட்டை வரலாறுகளை சேமிக்கிறது.
  • கூகுள் ஹேங் அவுட் போன்ற முற்றிலும் இலவசமான மேகக்கணினிச் சேவைகள் உண்டு.
  • அலைக்கற்றை அளவு குறைவாக உள்ளபொழுது அடிக்கடி தொடர்பு துண்டிப்பு ஏற்படும்.
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users76285)
தரவரிசை எண் இணையத் தொலைபேசி:1
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:66.50 MB
பதிப்பு:8.55.0.141
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:15/12/2019
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 2010, ஐ ஓ எஸ், மேலும் .....
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:Skype Communications SARL
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):13
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):190,189

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

Skype Communications SARL படைப்பாளி பெயர்: : Skype Communications SARL
Skype Communications SARL நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1

பிரபல மென்பொருட்கள்:
1. ஸ்கைப் - Skype
1 அனைத்து மென்பொருட்களையும் காண்க

ஸ்கைப் - Skype நச்சுநிரல் அற்றது, நாங்கள் ஸ்கைப் - Skype மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்